வீடு / சமையல் குறிப்பு / கம்பு குழிப்பணியாரம்

Photo of Kambu kulipaniyaram by kifa aboo at BetterButter
355
1
0.0(0)
0

கம்பு குழிப்பணியாரம்

Feb-07-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கம்பு குழிப்பணியாரம் செய்முறை பற்றி

ஹெல்த்தி ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கம்பு தோசை மாவு இரண்டு கப்
  2. கடுகு ஒரு டீஸ்பூன்
  3. சீரகம் ஒரு டீஸ்பூன்
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
  6. கறிவேப்பிலை சிறிதளவு
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. சாம்பார் பொடி ஒரு டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. நெய் சுடுவதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி இலை சீரகம் பச்சை மிளகாய் போட்டு தாளித்து அடுப்பை ஆப் பண்ணி பெருங்காயத்தூள் சாம்பார் பொடி சேர்த்து தாளித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு தாளித்ததை கம்பு தோசை மாவில் ஊற்றி உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்
  3. பின்பு குழிப்பணியார சட்டியில் நெய் விட்டு மாவை ஊற்றி குழிப்பணியாரம் சுட்டு எடுக்க வேண்டும்.
  4. இப்போது சுவையான சத்து மிகுந்த கம்பு குழிபணியாரம் ரெடி இதனுடன் தக்காளி சட்னி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்