வீடு / சமையல் குறிப்பு / " மீல் மேக்கர் ஃப்ரை "

Photo of " Soya chunks fry " by Navas Banu L at BetterButter
18
1
0.0(0)
0

" மீல் மேக்கர் ஃப்ரை "

Feb-07-2019
Navas Banu L
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

" மீல் மேக்கர் ஃப்ரை " செய்முறை பற்றி

Meal maker - 200 gram இஞ்சி Paste - 1 table spoon பூண்டு Paste - 1 table spoon கரம் மஸாலா - 1 teaspoon மஞ்சள் பொடி - 1/2 teaspoon மிளகு பொடி - 1 teaspoon பெருஞ்சீரக பொடி - 1 teaspoon நல்லமிளகு பொடி - 1/2 teaspoon உப்பு - தேவைக்கு பொரிப்பதற்க்கு எண்ணை. மீல் மேக்கரை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய மீல் மேக்கரை நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அதில் மேற்க்கூறிய எல்லா மஸலாப் பொடிகளும், இஞ்சி, பூண்டு விழுதும்,தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மீல் மேக்கர் - 200 கிராம்
 2. இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூண்
 3. பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூண்
 4. கரம் மஸாலா - 1 டீஸ்பூண்
 5. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூண்
 6. மிளகு பொடி -1 டீ ஸ்பூண்
 7. சோம்பு பொடி - 1 டீஸ்பூண்
 8. பெப்பர் பொடி - 1/2 டீஸ்பூண்
 9. கறிவேப்பிலை - சிறிதளவு
 10. உப்பு - தேவைக்கு
 11. பொரிப்பதற்க்கு - எண்ணை

வழிமுறைகள்

 1. 1. மீல் மேக்கரை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
 2. 2.தண்ணீரில் ஊறிய மீல் மேக்கரை நன்றாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
 3. 3.அதில் இஞ்சி பூண்டு விழுதையும், எல்லா மஸாலாப் பொடிகளையும், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக விரவி 10 நிமிடம் வைக்கவும்.
 4. 4.ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான எண்ணை ஊற்றி சூடானதும் மீல் மேக்கரை போட்டு பொரித்து எடுக்கவும்.
 5. 5. பொரித்த அதே எண்ணையில் கறிவேப்பிலையை இட்டு பொரித்து அதன் மேல் தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்