வீடு / சமையல் குறிப்பு / " வாழைப்பழத் தோசை"

Photo of " Banana dosa " by Navas Banu L at BetterButter
441
0
0.0(0)
0

" வாழைப்பழத் தோசை"

Feb-07-2019
Navas Banu L
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

" வாழைப்பழத் தோசை" செய்முறை பற்றி

" வாழைப்பழத் தோசை " தேவையான பொருட்கள் அரிசி மாவு - 200 கிராம் மைதா மாவு - 50 கிராம் வாழைப்பழம் - 2 பால் - 50 மில்லி சீனி - 1 கரண்டி உப்பு - 1 சிட்டிகை நெய் - தேவையான அளவு செய்முறை 1. வாழைப்பழத்தைக் கடைந்து பாலுடன் சேர்த்துக் குழைத்துக் கொள்ள வேண்டும். 2.இத்துடன் அரிசி மாவு, மைதாமாவு, இவற்றைக் கலக்க வேண்டும். 3.நன்றாகக் கலந்து விட்டு இதனுடன் சீனியையும், உப்பையும் சேர்த்துக் கலக்கி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 4.தோசைக் கல்லை அடுப்பில் காய வைத்து மாவைக் கெட்டியாகச் சிறிய அளவில் ஊற்றி நெய் விட்டு வார்த்து எடுக்கவும். 5.சுவையான, ஆரோக்கியமான வாழைப்பழத் தோசை ரெடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 200 கிராம்
  2. மைதா மாவு - 50 கிராம்
  3. வாழைப்பழம் - 2
  4. பால் - 50 மில்லி
  5. சீனி - 1 கரண்டி
  6. உப்பு - 1 சிட்டிகை
  7. நெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1. வாழைப்பழத்தைக் கடைந்து பாலுடன் சேர்த்துக் குழைத்துக் கொள்ள வேண்டும்.
  2. 2.இதனுடன் அரிசி மாவு, மைதா மாவு இவற்றைக் கலக்க வேண்டும்.
  3. 3. நன்றாகக் கலந்து விட்டு, இதனுடன் சீனீயையும், உப்பையும் சேர்த்து கலக்கி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  4. 4.தோசைக் கல்லை அடுப்பில் காய வைத்து மாவைக் கெட்டியாகச் சிறிய அளவில் ஊற்றி நெய் விட்டு வார்த்து எடுக்கவும். 5. சுவையான ஆரோக்கியமான வாழைப்பழத் தோசை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்