Photo of Ragi ladoo by saranya sathish at BetterButter
228
0
0.0(0)
0

ராகி லட்டு

Feb-07-2019
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி லட்டு செய்முறை பற்றி

ராகி மாவு வறுத்து பொடி செய்த பாதாம் முந்திரி ஏலக்காய் கருப்பு எள் சேர்த்து செய்த சத்துமிகுந்த லட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 1/2 கப்
  2. வெல்லம் 1/4 கப்
  3. முந்திரி 5
  4. பாதாம் 5
  5. ஏலக்காய் 1
  6. வேர்கடலை 3 டேபிள் ஸ்பூன்
  7. கருப்பு எள் 1 டேபிள் ஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் சிறிது

வழிமுறைகள்

  1. கடாயை அடுப்பில் வைத்து அதில் ராகி மாவை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதே கடாயில் பாதாம் முந்திரி வேர்க்கடலை ஏலக்காய் எள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும்.
  3. பின்னர் இவற்றை மிக்ஸியில் சேர்த்து வெல்லம் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  4. இப்போது இந்த கலவையை ராகி மாவு கலவையில் சேர்த்து கலந்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்