வீடு / சமையல் குறிப்பு / காயல் ஹல்வா கடற்பாசி

Photo of Kayal halwa kadalpaasi by kifa aboo at BetterButter
491
1
0.0(0)
0

காயல் ஹல்வா கடற்பாசி

Feb-07-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

காயல் ஹல்வா கடற்பாசி செய்முறை பற்றி

tasty and healthy food

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் ஒரு லிட்டர்
  2. ஹல்வா 200 கிராம்
  3. சீனி தேவைக்கு
  4. கடற்பாசி 5 கிராம்
  5. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் பால் ஊற்றி பாலை காய்ச்ச வேண்டும்
  2. பிறகு அதனுடன் சிறு சிறு துண்டுகளாக வைத்த அல்வாவை போட்டு நன்கு காய்ச்சவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கடல்பாசி போட்டு நன்கு கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  4. அதை வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
  5. பிறகு அதை சுறுசுறு பவுலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ண வேண்டும்
  6. கடற்பாசி செட் ஆனவுடன் எடுத்து பரிமாற வேண்டும்
  7. இப்போது சுவையான சத்து மிகுந்த அல்வா கடல்பாசி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்