வீடு / சமையல் குறிப்பு / லெமன் வாழைப்பழம்

Photo of Lemon banana by nilopher meeralavai at BetterButter
371
0
0.0(0)
0

லெமன் வாழைப்பழம்

Feb-08-2019
nilopher meeralavai
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் வாழைப்பழம் செய்முறை பற்றி

லெமன் வாழைப்பழம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் 2 கட் பண்ணிக் கொள்ளவும்
  2. லெமன் ஜூஸ் அரை ஸ்பூன்
  3. சர்க்கரை ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. நறுக்கிய வாழைப்பழத்தில் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்
  3. சர்க்கரை தூவவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்