வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கிரேவி

Photo of Thakkali gravy by nilopher meeralavai at BetterButter
380
0
0.0(0)
0

தக்காளி கிரேவி

Feb-08-2019
nilopher meeralavai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கிரேவி செய்முறை பற்றி

தக்காளி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி கால் கிலோ
  2. வெங்காயம் நறுக்கியது 1
  3. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  4. தனி மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. ஆயில் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளி வெங்காயத்தை பொடியாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. வாணலியில் ஆயில் ஊற்றி வெங்காயம் தக்காளி போடவும்
  3. உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. நன்றாக எண்ணெயில் வதக்கவும்
  5. தேங்காய் துருவலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்