வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சட்னி

Photo of Beet root chatni by suganya Bharathidasan at BetterButter
194
1
0.0(0)
0

பீட்ரூட் சட்னி

Feb-08-2019
suganya Bharathidasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சட்னி செய்முறை பற்றி

தோசை இட்லி மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு சுவையான பீட்ரூட் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் ஒன்று
  2. வர மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  3. சீரகம் ஒரு டீஸ்பூன்
  4. மல்லி ஒரு டீஸ்பூன்
  5. பெரிய வெங்காயம் ஒன்று
  6. 3 பல் பூண்டு
  7. துருவிய தேங்காய் அரை கப்
  8. தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட் மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் மல்லி மற்றும் சீரகத்தை வறுத்துக் கொள்ளவும்
  3. பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் பூண்டு நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  4. சூடு ஆறிய பிறகு காரத்திற்கு ஏற்ப வரமிளகாய்,தேங்காய் சேர்த்து கொண்டு வறுத்த அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து விடவும்
  5. இப்பொழுது சுவையான பீட்ரூட் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்