வீடு / சமையல் குறிப்பு / அரை கீரை மசியல்

Photo of Keerai masiyal by Janani Vijayakumar at BetterButter
421
0
0.0(0)
0

அரை கீரை மசியல்

Feb-08-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரை கீரை மசியல் செய்முறை பற்றி

அரை கீரை மசியல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரை கீரை 1 கட்டு
  2. புளி
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 2
  5. பூண்டு 5
  6. கடுகு சீரகம் கர்வேப்பிலை
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் அரை கீரையுடன் வெங்காயம் தக்காளி பூண்டு புளி சேர்த்து வேக வைக்கவும்
  2. நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்