வீடு / சமையல் குறிப்பு / ஊட்டி கேரட் பொரியல்

Photo of Ooty carrot poriyal by Janani Vijayakumar at BetterButter
494
0
0.0(0)
0

ஊட்டி கேரட் பொரியல்

Feb-08-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஊட்டி கேரட் பொரியல் செய்முறை பற்றி

ஊட்டி கேரட் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊட்டி கேரட் 250 g
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 2
  4. தேங்காய்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கடுகு சீரகம் கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
  3. கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. கேரட் பச்சை மிளகாய் உப்பு சேர்க்கவும்,தண்ணிர் விட்டு வேக விடவும்
  5. வெந்ததும் தேங்காய் துருவி சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்