வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் மேரி பிஸ்கட்

Photo of Dates mayri biscuts by kifa aboo at BetterButter
209
1
0.0(0)
0

டேட்ஸ் மேரி பிஸ்கட்

Feb-09-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் மேரி பிஸ்கட் செய்முறை பற்றி

snacks item

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. டேட்ஸ் கால் கிலோ
  2. சீனி 80 கிராம்
  3. பட்டர் 125 கிராம்
  4. மேரி பிஸ்கட் ஒரு பாக்கெட் பெரியது
  5. 400 கிராம் பாதாம்
  6. முட்டை ஒன்று

வழிமுறைகள்

  1. முதலில் டேட்ஸ்ஸில் உள்ள கொட்டைகளை எடுத்து விட்டு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பட்டர் விட்டு பாதாமை பொரித்து எடுக்க வேண்டும்
  3. பிறகு அந்த பட்டர்ல்திரித்து வைத்துள்ள சீனி பாதாம் டேட்ஸ்.போட்டு நன்கு மிக்ஸ் பண்ண வேண்டும்
  4. அது நன்கு சேர்ந்தவுடன் அதை இறக்கி முட்டையின் வெள்ளை கருவை அதன்மேல் ஊற்றி பொடித்து வைத்துள்ள பிஸ்கட் போட்டு நன்கு கிளறவும்
  5. பிறகு அந்த பிஸ்கட் கலவையை எடுத்து ஒரு ப்பாயில் பேப்பரில் வைத்து சுருட்டி ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்
  6. பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி சாப்பிட வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்