வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய புட்டிங்

Photo of Millet pudding by Sharmila Deve at BetterButter
318
1
0.0(0)
0

சிறுதானிய புட்டிங்

Feb-09-2019
Sharmila Deve
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய புட்டிங் செய்முறை பற்றி

சிறுதானிய மாவினால் செய்த ஆரோக்கியமான, எளிதான புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாதுளைச்சாறு:1/2 கப்
  2. பால்:1/4 கப்
  3. சாமை அரிசி மாவு:4 டீஸ்பூன்
  4. சோளமாவு:2டீஸ்பூன்
  5. வெல்லம்:1/4கப்

வழிமுறைகள்

  1. மாதுளைச்சாறு பாலுடன் சேர்த்து வாணலியில் மிகக்குறைந்த தீயில் வைக்கவும்.
  2. சாமை அரிசி மாவு சேர்த்து கிளறவும்
  3. ,சோள மாவை சேர்த்து கிளறவும்
  4. கெட்டியாக வரும் போது வெல்லக்கரைசலை ஊற்றி கிளறவும்
  5. இறுதியாக நெய் சேர்த்து கிளறவும்.
  6. இதனை ஒரு நெய் தடவிய கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி 2 மணி நேரம் குளிர் சாதனப்பெட்டியில் குளிர்படுத்தி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்