வீடு / சமையல் குறிப்பு / " பழம் பொரிச்சது"

Photo of " Nentra pazham fry " by Navas Banu L at BetterButter
446
0
0.0(0)
0

" பழம் பொரிச்சது"

Feb-09-2019
Navas Banu L
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

" பழம் பொரிச்சது" செய்முறை பற்றி

"பழம் பொரிச்சது " தேவையான பொருட்கள் நல்ல பழுத்த நேந்திரம் பழம் - 2 நெய் - 1/4 கப் சீனி - 2 டேபிள்ஸ்பூண் செய்முறை 1. இரண்டு பழத்தின் தோலையும் உரித்துக் கொள்ளவும். 2. ஒரு பழத்தை 8 ஸ்லைய்ஸாக வெட்டிக் கொள்ளவும். 2 பழம் 16 ஸ்லைய்ஸ். 3.மீடியம் ஃப்ளேமில் ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான நெய் ஊற்றிக் கொடுக்கவும். 3. நெய் சூடானதும் பழ ஸ்லைய்ஸை ஒவ்வொன்றாக நெய்யில் அடுக்கிக் கொடுக்கவும். 4.ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும். 5. பழம் நன்றாக வெந்து இரண்டு பக்கமும் சிவந்து ப்ரவுன் கலரில் வரும் போது பழத்தை எடுக்கவும். 6. பொரித்த பழத்தின் இருபக்கமும் சீனி தூவிக் கொடுக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1.நல்ல பழுத்த நேந்திரம் பழம் -2
  2. நெய் - 1/4 கப்
  3. சீனி - 2 டேபிள் ஸ்பூண்

வழிமுறைகள்

  1. 1.இரண்டு பழத்தின் தோலையும் உரித்துக் கொள்ளவும்.
  2. 2.ஒரு பழத்தை 8 ஸ்லய்ஸாக வெட்டிக் கொள்ளவும். ( 2 பழம் 16 ஸ்லய்ஸ்)
  3. 3. மீடியம் ஃப்ளேமில் ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து பொரிப்பதற்க்கு தேவையான நெய் ஊற்றிக் கொடுக்கவும்.
  4. 4.நெய் சூடானதும் பழ ஸ்லய்ஸை ஒவ்வொன்றாக நெய்யில் அடுக்கிக் கொடுக்கவும்.
  5. 5.ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும்.
  6. 6. பழம் நன்றாக வெந்து இரண்டு பக்கமும் சிவந்து ப்ரவுன் கலரில் வரும் போது பழத்தை எடுக்கவும்.
  7. 7.பொரித்த பழத்தின் இரு பக்கமும் சீனித் தூவிக் கொடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்