BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ராகி அடை

Photo of Ragi ada by sudha rani at BetterButter
0
0
0(0)
0

ராகி அடை

Feb-10-2019
sudha rani
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி அடை செய்முறை பற்றி

இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து புரோட்டின் நிறைந்த ஒரு உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. துவரம் பருப்பு 1 கப்
  3. உளுந்து 1/2 கப்
  4. வெந்தயம் 1 ஸ்பூன்
  5. முழு ராகி 1/2 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் சிறிது
  8. வெங்காயம் 3
  9. கேரட் 1
  10. தேங்காய் துருவல் 1/4 கப்
  11. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பருப்பு மற்றும் ராகி வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊறவிட்டு பின் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும்
  2. பின் உப்பு கலந்து மூன்று மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் துருவிய கேரட் தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்
  4. பின் சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி வெங்காய கலவையை பரவலாக தூவி தோசையாக வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்