வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் மில்க் ஐஸ்

Photo of Rose milk ice by nilopher meeralavai at BetterButter
502
0
0.0(0)
0

ரோஸ் மில்க் ஐஸ்

Feb-10-2019
nilopher meeralavai
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் மில்க் ஐஸ் செய்முறை பற்றி

ரோஸ் மில்க் ஐஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கெட்டியாக காய்ந்த பால் அரை லிட்டர்
  2. ரோஸ் மில்க் எசன்ஸ் 2 ஸ்பூன்
  3. சர்க்கரை ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்ந்த பாலை மிக்ஸியில் ஊற்றி
  2. ரோஸ் எசன்ஸ் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அடிக்கவும்
  3. ஐஸ் தயாரிக்கும் பாக்ஸில் ஊற்றவும்
  4. நன்றாக கெட்டியானதும்
  5. எடுத்தா ல் ரோஸ் மில்க் ஐஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்