வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் கீர்

Photo of Bottle guard keer by gomathi lingam at BetterButter
1280
0
0.0(0)
0

சுரைக்காய் கீர்

Feb-10-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் கீர் செய்முறை பற்றி

Sweet dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃப்ரீஸிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரக்காய்
  2. சுண்ட காய்ச்சிய பால்
  3. சர்க்கரை
  4. நெய்
  5. முந்திரி பாதாம் ஏலக்காய்தூள்

வழிமுறைகள்

  1. சுரைக்காயை நன்கு தோல் சீவி சலித்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் வறுத்து கொள்ளவும்..
  3. பின் நெய்யில் சீவிய சுரைக்காயை அதன் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்
  4. சுண்ட காய்ச்சிய பாலில் சுரைக்காய் வேகும் வரை விட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்
  5. வறுத்த முந்திரி பாதாமுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்