வீடு / சமையல் குறிப்பு / பனீர் சாண்ட்விச்

Photo of Paneer sandwich by Sarojam Arumugam at BetterButter
150
0
0.0(0)
0

பனீர் சாண்ட்விச்

Feb-10-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் சாண்ட்விச் செய்முறை பற்றி

வெங்காயம் தக்காளி பனீர் சேர்ந்து ஆரோக்கியமான சாண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் 150 கிராம்
  2. வெங்காயம் ஒன்று நறுக்கியது
  3. தக்காளி ஒன்று பொடியாக நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  5. வத்தல் தூள் முக்கால் தேக்கரண்டி
  6. தக்காளி சாஸ் 2 மேசைக்கரண்டி
  7. சாண்ட்விச் ரொட்டிகள் 8 துண்டுகள்
  8. உப்பு
  9. நெய் ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒருவர் கடாயை சூடு பண்ணி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் லேசாக வதக்கவும்
  2. அத்துடன் இஞ்சி வெள்ளைப் பூண்டு அரைத்ததை சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. அதில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்
  5. அத்துடன் பன்னீர்சேர்த்து கிளறவும்
  6. தக்காளி சாஸ் ஒரு மேசைக்கரண்டி சேர்த்து நன்றாக கேலரி வைக்கவும்
  7. ஒரு தவா சூடு பன்னி ரோட்டில் நெய் பிரட்டி சூடான தவாவில் வைக்கவும்
  8. மறுபக்கம் அரை தேக்கரண்டி தக்காளி சாஸ் போட்டு பன்னீர் கலவையை வைத்து இன்னொரு ரொட்டி துண்டு வைத்து மூடவும்
  9. இரு பக்கமும் நன்றாக மொறுமொறுப்பாக சுட்டு எடுக்கவும்
  10. சூடு ஆறும் முன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்