Photo of Italy by nilopher meeralavai at BetterButter
937
0
0.0(0)
0

இட்லி

Feb-10-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இட்லி செய்முறை பற்றி

இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு 2 கப்
  2. சட்னிக்கு
  3. தேங்காய் துருவியது 2 கப்
  4. பொரிகடலை கால் கப்
  5. இஞ்சி சிறு துண்டு பச்சை மிளகாய் ஒன்று பூண்டு ஒரு பல்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. என்னை ஒரு ஸ்பூன் தாளிக்க கடுகு உளுந்து கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. மாவை இட்லிகளாக ஊற்றி கொள்ளவும்
  2. பொட்டுக்கடலை சட்னி தேங்காய் துருவல் உப்பு மிளகாய் பூண்டு பல் இஞ்சி சேர்க்கவும்
  3. பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்
  4. தேங்காய் துருவல் ஒரு கப் மிளகாய் 4 உப்பு சின்ன உள்ளி 5 உப்பு தக்காளி பாதி சேர்த்து மிக்ஸியில் வழுவழுப்பாக அரைத்துக்கொள்ளவும்
  5. இரண்டு சட்னியையும் கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் சூடான இட்லி சுவையான சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்