BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Instant ராகி அடை

Photo of Instant ragi Adai by Shoba Jaivin at BetterButter
0
0
0(0)
0

Instant ராகி அடை

Feb-11-2019
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Instant ராகி அடை செய்முறை பற்றி

Instant ராகி அடை

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி மாவு 2 கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. பச்சைமிளகாய்-2
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. தேங்காய்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  8. சீரகம் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
  2. ராகி மாவு மற்றும் அரிசி மாவுடன் உப்பு சேர்க்கவும்
  3. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மாவுடன் கலந்து கொள்ளவும்
  4. தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. தவாவில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டவும்
  6. மிதமான தீயில் இரண்டு பக்கமும் வேக விடவும்
  7. விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்