Photo of Egg curry by Janani Vijayakumar at BetterButter
457
0
0.0(1)
0

Egg curry

Feb-11-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1/2 இன்ச்
  5. பூண்டு 5
  6. பட்டை கிராம்பு
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. தனியா தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. வதக்கிய பொருட்கள் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொளளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை இலவங்கம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. அழைத்து பொருட்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உற்றவும்
  5. மிளகாய்த, தனியா தூள் உப்பு சேர்க்கவும்
  6. நன்கு கொதிக்கும் பொழுது முட்டை உடைத்து தனித்தனியாக உற்றவும்
  7. முட்டை வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-12-2019
kavi B   Feb-12-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்