Photo of Ponnanganni keerai poriyal by Janani Vijayakumar at BetterButter
1648
0
0.0(1)
0

Ponnanganni keerai poriyal

Feb-11-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொன்னாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு
  2. வெங்காயம் 2
  3. காய்ந்த மிளகாய் 2
  4. கடுகு சீரகம் கறிவேப்பிலை
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. தேங்காய் துருவல்

வழிமுறைகள்

  1. கீரையை நன்றாக அலசிக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிககவும்
  3. வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தணணீர் விட்டு வேக வைக்கவும்
  5. கீரை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-12-2019
kavi B   Feb-12-2019

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்