வீடு / சமையல் குறிப்பு / கதம்பம் பொரியல்

Photo of Mixed vegetable poriyal by Sarojam Arumugam at BetterButter
380
0
0.0(0)
0

கதம்பம் பொரியல்

Feb-11-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கதம்பம் பொரியல் செய்முறை பற்றி

சுவையான சத்து நிறைந்த பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் ஒன்று
  2. பீன்ஸ் 5
  3. பீட்ரூட் சிறிய துண்டு
  4. காலிஃப்ளவர் இரண்டு சிறிய துண்டுகள்
  5. தேங்காய் துருவியது 4 மேசைக்கரண்டி
  6. சீரகம் கால் தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  8. பூண்டு 2
  9. மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
  10. என்னை அரை தேக்கரண்டி
  11. கடுகு கால் தேக்கரண்டி
  12. குத்து பருப்பு கால் தேக்கரண்டி
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும்
  2. ஒரு கடாய் சூடு பண்ணி எண்ணெய் ஊற்றி கடுகு குத்து பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. அத்துடன் காய்கறிகளை சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்
  4. உப்பு சேர்த்து கிளறி விடவும்
  5. தேங்கா மஞ்சத்தூள் சீரகம் பூண்டு மிளகாய் சேர்த்து பரபரப்பா அரைத்து காய்கறியுடன் சேர்த்து கிளறி இறக்கவும்
  6. கலவை சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்