BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கவுனி அரிசி பொங்கல்

Photo of kavuni rice pongal by shadiqah hasana at BetterButter
88
0
0(0)
0

கவுனி அரிசி பொங்கல்

Feb-11-2019
shadiqah hasana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கவுனி அரிசி பொங்கல் செய்முறை பற்றி

மிகவும் சத்தான சுவையான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • థాయ్
  • ప్రెజర్ కుక్
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கவுனி அரிசி 300 கிராம்
  2. தேங்காய்துருவல் 2 கப்
  3. மில்க்மெய்ட் 1/2 டின்
  4. கல்கண்டு 1/2 கிலோ
  5. ஏலப்பொடி சிறிது
  6. நெய் 2 மேஜைகரண்டி
  7. முந்திரி பாதாம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசியை களைந்து முதல் நாளே ஊற விடவும்.குறைந்தது எட்டு மணி நேரம் ஊறவேண்டும்
  2. ஊறிய அரிசி மூழ்கும் வரை நீர்விட்டு 5 விசில் வரை குக்கரில் வேக விடவும்
  3. வெந்த அரிசியை கரண்டியால் நசுக்கி விட்டு கலகண்டு சேர்க்கவும்
  4. இறுதியாக நெய் விட்டுகிளறி முந்திரி பாதாம் தூவி சூடாக பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்