வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் பாவக்காய் புளி கிரேவி

Photo of Maggi pavakkai puli gravy and by nilopher meeralavai at BetterButter
160
0
0.0(0)
0

மாங்காய் பாவக்காய் புளி கிரேவி

Feb-11-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் பாவக்காய் புளி கிரேவி செய்முறை பற்றி

மாங்காய் பாவக்காய் புளி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாவக்காய் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  3. தக்காளி பழம் நறுக்கியது 2
  4. பூண்டுப்பல் உரித்தது 3 பூண்டு உரித்தது 3
  5. வெந்தயம் கால் ஸ்பூன் ஆயில் ஒரு ஸ்பூன்
  6. புளி நெல்லிக்காய் அளவு உப்பு தேவைக்கேற்ப
  7. குழம்பு மசால் ஒரு ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தக்காளி வெங்காயம் பூண்டு மூன்றையும் மிக்ஸியில் வழுவழுப்பாக அரைக்கவும்
  2. பாவக்காய் வட்டமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  3. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி
  4. பாவக்காய் ஆயிலில் போட்டு நன்றாக வதக்கவும்
  5. மசாலா உப்பு சேர்க்கவும்
  6. புளிக்கரைசலை ஊற்றவும்
  7. பாவக்காய் புளி குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்