வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு அடை

Photo of Potato atai by kifa aboo at BetterButter
434
1
0.0(0)
0

உருளைக்கிழங்கு அடை

Feb-12-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு அடை செய்முறை பற்றி

சத்து மிகுந்த அடை

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு துருவியது 2
  2. மைதா மாவு 3 டேபிள்ஸ்பூன்
  3. முட்டை-2
  4. உப்பு தேவைக்கு
  5. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  6. மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்
  7. வெங்காயம் ஒன்று
  8. கொத்தமல்லி தழை சிறிதளவு
  9. கறிவேப்பிலை சிறிதளவு
  10. இஞ்சி துருவியது சிறிதளவு
  11. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  12. எண்ணெய் அல்லது நெய் சுடுவதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை தோல் எடுத்து கழுவி துருவி தண்ணீரில் அதை போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு அதை நன்கு பிழிந்து மற்றொரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகு மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் வெங்காயம் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை துருவிய இஞ்சி
  3. இரண்டு முட்டை மைதா மாவு போட்டு நன்கு மிக்ஸ் பண்ண வேண்டும்
  4. பிறகு தவாவில் எண்ணெய் விட்டு அடை சுடுவது போல் சுட்டு எடுக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்