வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சட்னி

Photo of Mangai chutney by nilopher meeralavai at BetterButter
436
0
0.0(0)
0

மாங்காய் சட்னி

Feb-12-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சட்னி செய்முறை பற்றி

மாங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் ஒன்று தோல் செதுக்கி கட் பண்ணிக் கொள்ளவும்
  2. வரமிளகாய் ஒன்று
  3. தேங்காய் துருவல் ஒரு கப்
  4. ஆயில் ஒரு ஸ்பூன் உளுந்து கால் ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து கொள்ளவும்
  2. மாங்காய் தேங்காய் துருவல் வர மிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. தாளித்ததை மாங்காய் சட்னியில் ஊற்றவும்
  4. மாங்காய் சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்