Photo of Rava kesari by nilopher meeralavai at BetterButter
1138
0
0.0(0)
0

ரவா கேசரி

Feb-12-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி செய்முறை பற்றி

ரவா கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை ஒரு கிண்ணம் உப்பு ஒரு சிட்டிகை
  2. நெய் சின்ன பவுல் ஒன்று முந்திரி திராட்சை
  3. கேசரி பவுடர் ஒரு சிட்டிகை
  4. தண்ணீர் 2 தம்ளர்

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றவும் உப்பு சேர்க்கவும்
  2. ரவையை நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும்
  3. திராட்சை முந்திரியை நெய்யில் பொரிக்கவும்
  4. கேசரி பவுடரை தண்ணீரில் கலக்கவும்
  5. தண்ணீர் கொதி வந்ததும் ரவையைப் போட்டு கிளறவும்
  6. ரவை வெந்ததும்
  7. இரண்டு கிண்ணம் சர்க்கரை சேர்த்து ரவையுடன் கிளறவும்
  8. ரவா கேசரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்