வீடு / சமையல் குறிப்பு / காராமணி புளிக்குழம்பு

Photo of Karamani puli kulambu by nilopher meeralavai at BetterButter
493
0
0.0(0)
0

காராமணி புளிக்குழம்பு

Feb-12-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காராமணி புளிக்குழம்பு செய்முறை பற்றி

காராமணி புளிக்குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காராமணி காய் கால் கிலோ
  2. தக்காளி ஒன்று
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. ஆயில் ஒரு ஸ்பூன்
  5. வெந்தயம் கால் ஸ்பூன்
  6. குழம்பு பொடி ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப புளி நெல்லிக்காய் அளவு
  8. தேங்காய்ப் பால் கெட்டியாக 2 டம்ளர்

வழிமுறைகள்

  1. காராமணியை நீளமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. குக்கரில் ஆயில் ஊற்றி வெந்தயம் போடவும்
  3. வெங்காயம் தக்காளியை நறுக்கி ஆயிலில் சேர்த்து வதக்கவும்
  4. புளியை வடிகட்டி உப்பு சேர்த்து கொள்ளவும்
  5. வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் காராமணியை சேர்த்து மசாலா பொடிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. புளி தேங்காய்ப்பால் சேர்க்கவும்
  7. குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்
  8. சுவையான காராமணி புளிக்குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்