Photo of Red poha kichadi by Janani Vijayakumar at BetterButter
619
1
0.0(1)
0

Red poha kichadi

Feb-13-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிவப்பு அவல் 150 g
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. கேரட் 1
  5. பீன்ஸ் 5 PC's
  6. பட்டாணி
  7. கடுகு கறிவேப்பிலை
  8. கொத்தமல்லி
  9. எண்ணெய்
  10. உப்பு
  11. மஞ்சள் தூள்
  12. லெமன் ஜூஸ்

வழிமுறைகள்

  1. சிவப்பு அவலை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் வதக்கவும்
  4. பட்டாணி கேரட் பீன்ஸை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்
  6. தண்ணீர் விட்டு காய்களை வேக விடவும்
  7. காய்கள் நன்றாக வெந்ததும் அவலை சேர்த்து கிளறவும்
  8. சாறு பிழிந்து கொத்தமல்லி தூவி இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
kavi B
Feb-13-2019
kavi B   Feb-13-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்