வீடு / சமையல் குறிப்பு / உளுந்தங்களி

Photo of Urad dal receipe by Sakthi Durga J at BetterButter
3
1
0.0(0)
0

உளுந்தங்களி

Feb-13-2019
Sakthi Durga J
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்தங்களி செய்முறை பற்றி

உளுந்தங்களி பழமையான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. உருட்டு உளுந்து 250 கிராம்
 2. பச்சரிசி மாவு 50 கிராம்
 3. சிறிதளவு உப்பு
 4. நல்லெண்ணெய்
 5. கருப்பட்டி தேவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. உருட்டு அல்லது தொழி உளுந்த பருப்பை மிருதுவாக வருத்து ஆறவைதத்து அரைக்கவும்.
 2. ஒரு கப் அரைத்த உளுந்து மாவுடன் கால்கப் பச்சரிசி மாவும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கலக்கி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 3. அதன்பின் பன்னில் கலக்கிய மாவில் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக வேக விடவும். 10 நிமிடங்களில் களி ரெடியாகி விடும்
 4. சூடாக பரிமாறவும். நடுவில் நல்லெண்ணெய் இட்டு கருப்பட்டி போட்டு சேர்த்து சாப்பிட சுவையும் அதிகம் சத்தும் அதிகம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்