வீடு / சமையல் குறிப்பு / நெல்லி மிட்டாய்

Photo of Amla candy by gomathi lingam at BetterButter
678
0
0.0(0)
0

நெல்லி மிட்டாய்

Feb-13-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெல்லி மிட்டாய் செய்முறை பற்றி

இனிப்பானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நெல்லிக்காய்
  2. சர்க்கரை
  3. சர்க்கரை பொடி

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயில் நீர்விட்டு 7 முதல் 8 நிமிடம் வரை வேக வைக்கவும்
  2. நெல்லிக் காய் வெந்ததும் விதைகளை எடுத்துவிட்டு அதை சிறிய துண்டுகளாக்கவும்
  3. அதன் மேல் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து படிமமாக்கி ஒரு கண்டெயினரில் 3 நாள் அப்படியே வைக்கவும்
  4. 3 நாள் கழித்து அதன் மேல் தங்கியிருக்கும் நீரை வடிகட்டி எடுத்து விட்டு இரண்டு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்
  5. காய்ந்த உடன் அதை எடுத்து அதன் மேல் சிறிதளவு சர்க்கரைப் பொடி தூவி விடவும்
  6. அரை மணி நேரம் கழித்தவுடன் சர்க்கரை பொடி மிட்டாயில் ஒட்டியிருக்கும் இப்பொழுது அதை டப்பாக்களில் வைத்து உபயோகிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்