BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்டு வெஜ்ஜீஸ்

Photo of Mixed Veggies  in Oyster sauce .. So Yummmm by Gayathri Gopinath at BetterButter
0
1
0(0)
0

மிக்ஸ்டு வெஜ்ஜீஸ்

Feb-13-2019
Gayathri Gopinath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்டு வெஜ்ஜீஸ் செய்முறை பற்றி

ரொம்ப எளிதான சுவையான ஒன்று. வீட்டில் அனைவரின் விருப்ப உணவு .

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரக்கோலி 6 துண்டு
  2. காலிபிளவர் 6 துண்டு
  3. கேரட் 8 துண்டு
  4. பேபி கான் 6 துண்டு
  5. மஷ்ரூம் (விரும்பினால் )
  6. ஆய்ஸ்ட்டர் சாஸ் 2 மே.கி
  7. உப்பு 1\4 மே.கி
  8. சோயா சாஸ் 1 மே.கி
  9. பூண்டு 1 பல்

வழிமுறைகள்

  1. இவ்வாறு நறுக்கி கொள்ளவும்
  2. இவ்வாறு
  3. நன்கு காய்ந்த தவாவில் 5 நிமிடம் அனைத்து காய்கறிகளையும் இவ்வாறு போட்டு கிளறி இறக்கவும்
  4. ஒரு வானலியில் 2 மே.கி எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து 1 நிமிடம் கழித்து அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கிளறி உப்பு 1\4 மே.கி தூவி ஆய்ஸ்ட்டர் சாஸ் சோயா சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும் ...
  5. புலாவ் மற்றும் அனைத்து உணவுகளுக்கும் அல்லது தனியாகவும் சாப்பிட சுவையானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்