வீடு / சமையல் குறிப்பு / யாம் வறுவல்

Photo of Yam Varuval by Janani Vijayakumar at BetterButter
174
0
0.0(0)
0

யாம் வறுவல்

Feb-13-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

யாம் வறுவல் செய்முறை பற்றி

யாம் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருணை கிழங்கு 200 g
  2. மிளகாய் தூள்
  3. தனியா தூள்
  4. மஞ்சள் தூள்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கடுகு
  8. கறிவேப்பிலை
  9. பூண்டு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் கருணைக்கிழங்கை நீளமாக வெட்டி போடவும்
  2. மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்தது தண்ணிர் விட்டு வேக விடவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பூண்டு நசுக்கி சேர்க்கவும்
  4. வெந்த கருணைக்கிழங்கு சேர்த்து ரோஸ்ட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்