வீடு / சமையல் குறிப்பு / மஞ்சள் பொடி

Photo of Turmeric powder by kamala shankari at BetterButter
316
0
0.0(0)
0

மஞ்சள் பொடி

Feb-13-2019
kamala shankari
4320 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மஞ்சள் பொடி செய்முறை பற்றி

வீட்டிலேயே செய்த மஞ்சள் பொடி மிகவும் ஆரோக்கியமானது மஞ்சள் ஒரு கிருமிநாசினி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முழு மஞ்சள் அரை கிலோ
  2. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வீட்டிலேயே விளைந்த மஞ்சள்
  2. மஞ்சளை நன்றாக கழுவிக் கொள்ளவும்
  3. தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  4. நறுக்கிய மஞ்சளை தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்
  5. தண்ணீர் வடித்து ஒரு தட்டில் காய வைக்கவும்
  6. நான்கைந்து நாட்கள் வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்
  7. காய்ந்த மஞ்சளை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். அதனை சலிக்கவும்.
  8. சலித்த மஞ்சள் பொடியை காய்ந்த டப்பாவில் எடுத்து உபயோகித்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்