வீடு / சமையல் குறிப்பு / மீன் முட்டை பொரியல்

Photo of Fish egg fry by Shoba Jaivin at BetterButter
1678
0
0.0(0)
0

மீன் முட்டை பொரியல்

Feb-14-2019
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் முட்டை பொரியல் செய்முறை பற்றி

மீன் முட்டை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் முட்டை
  2. வெங்காயம் ஒன்று
  3. மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
  4. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீன் முட்டையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சிவக்க வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்
  5. நன்கு சுருள வதக்கவும்
  6. மீன் முட்டையை சேர்த்து கிளறவும்
  7. 5 நிமிடம் மிதமான சூட்டில் நன்கு வேக விடவும்
  8. சுவையான மற்றும் ஆரோக்கியமான மீன் முட்டை பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்