BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / அக்ரூட் லட்டு

Photo of walnut balls by Yas kitchen Yas kitchen at BetterButter
0
0
0(0)
0

அக்ரூட் லட்டு

Feb-14-2019
Yas kitchen Yas kitchen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அக்ரூட் லட்டு செய்முறை பற்றி

அக்ரூட் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அக்ரூட் 1 கப்
  2. சர்க்கரை 1 கப்
  3. பால் பவுடர் 2 அ 3 மேசைக்கரண்டி
  4. ஏலக்காய் பொடி 1/2 மேசைக்கரண்டி
  5. தண்ணீர்

வழிமுறைகள்

  1. அக்ரூட் ஐ ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும் பின் ஒரு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. பிறகு சர்க்கரை பாகு காய்ச்சி கொள்ளவும் அதில் அரைத்த அக்ரூட் , ஏலக்காய் பொடி, பால் பவுடர் , எல்லா வற்றையும் சேர்த்து நன்கு கிலரவும்
  3. அல்வா பதம் வரும் வரை நன்கு கிலரவும் பிறகு இறக்கி லட்டு பிடித்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்