வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot poriyal by kifa aboo at BetterButter
413
1
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-14-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேரட் கால் கிலோ
  2. பல்லாரி வெங்காயம் அரை கிலோ
  3. கருவேப்பிலை சிறிதளவு
  4. பச்சை மிளகாய் 3
  5. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு
  7. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  8. கீரை பொடி 2 டேபிள்ஸ்பூன்
  9. மாசி 3 டேபிள்ஸ்பூன்
  10. தேங்காய்த் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  11. கடுகு ஒரு டீஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் இரண்டு

வழிமுறைகள்

  1. முதலில் கேரட்டை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ள வேண்டும்
  2. வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்
  4. பிறகு உப்பு போட்டு கேரட் துருவியது போட்டு நன்கு வதக்கி மஞ்சள்தூள் போட்டு நன்கு வதக்கி
  5. பிறகு அதனுடன் தேங்காய் துருவல் போட்டு நன்கு வதக்கி மாவில் சேர்த்து அடுப்பை ஆஃப் பண்ண வேண்டும்
  6. பிறகு அதனுடன் கீரை பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி பரிமாறவும்
  7. கீரை பொடி செய்முறை
  8. நற்சீரகம் பெருஞ் சீரகம் காய்ந்த மிளகாய் இவற்றை சரிசமமாக எடுத்து வாணலியில் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்