வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பொரியல்

Photo of Onion porial by sudha rani at BetterButter
202
0
0.0(0)
0

வெங்காய பொரியல்

Feb-14-2019
sudha rani
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பொரியல் செய்முறை பற்றி

சின்ன வெங்காயம் மிகவும் உடலுக்கு நல்லது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  2. முருங்கை கீரை 1 கைப்பிடி
  3. கடுகு 1/2 ஸ்பூன்
  4. எண்ணெய் சிறிது
  5. உப்பு தேவையான அளவு
  6. வரமிளகாய் 5
  7. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் முருங்கை கீரை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்