வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோஸ் பட்டாணி பொரியல்

Photo of Cabbage peas porial by sudha rani at BetterButter
386
0
0.0(0)
0

முட்டை கோஸ் பட்டாணி பொரியல்

Feb-14-2019
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோஸ் பட்டாணி பொரியல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை கோஸ் 1/2 கிலோ
  2. பட்டாணி 1 கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 6
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  11. தேங்காய் துருவல் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்
  2. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய முட்டை கோஸ் மற்றும் ஊறவைத்த பட்டாணி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  4. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
  5. பின் தண்ணீர் முழுவதும் சுண்டியதும் தேங்காய் துருவல் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்