வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் சில்லி

Photo of Cauliflower Chile by sudha rani at BetterButter
361
0
0.0(0)
0

காலிஃப்ளவர் சில்லி

Feb-14-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் சில்லி செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி பொதுவாக சில்லி பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது கடையில் எந்த எண்ணெய் ஊற்றி செய்தது என்று பயந்து கொண்டு தரத விட ஆரோக்கியமாக வீட்டிலே சுத்தமான எண்ணெயில் பொரித்து கொடுக்கவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. காலிஃப்ளவர் 1
  2. மைதா மாவு 1/2 கப்
  3. கார்ன்ப்ளார் 1/2 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. சோயா சாஸ் 2 ஸ்பூன்
  6. தயிர் 1/2 கப்
  7. சில்லி பவுடர் 6 டேபிள்ஸ்பூன்
  8. தந்தூரி கலர் சிறிது
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. அலங்கரிக்க:
  11. வெங்காயம் 2
  12. லெமன் பாதி

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவர் ஐ சின்ன சின்ன பூவாக கட் செய்து கொள்ளவும்
  2. தண்ணீரில் சிறிது கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  3. அதில் பூவை போட்டு 2 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் இருந்து எடுத்து நன்கு 3 முறை அலசி வைக்கவும்
  4. இந்த மாதிரி செய்யும் போது சின்ன புழு கூட இருக்காது பயப்படாமல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
  5. சுத்தம் செய்த பூவுடன் மாவு வகைகள், உப்பு,சில்லி பவுடர், கலர், சோயா சாஸ், தயிர் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  6. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்