வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவை உப்புமா

Photo of Wheat upma by sudha rani at BetterButter
234
0
0.0(0)
0

கோதுமை ரவை உப்புமா

Feb-14-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவை உப்புமா செய்முறை பற்றி

மிகவும் ஆரோக்கியமான நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ரவை 1 கப்
  2. வெங்காயம் 3
  3. பச்சை மிளகாய் 5
  4. கடலைப்பருப்பு 1/4 கப்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. இஞ்சி 1 துண்டு
  8. எண்ணெய் சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் 4 கப்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை சுமார் ஒரு அரை மணி நேரம் ஊற விட்டு வேகவிட்டு எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வேகவைத்த கடலைப்பருப்பு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்
  4. பின் ரவை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  5. நன்கு சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்