வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு தக்காளி சப்ஜி

Photo of Potato tomoto sabji by sudha rani at BetterButter
201
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு தக்காளி சப்ஜி

Feb-14-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு தக்காளி சப்ஜி செய்முறை பற்றி

இட்லி தோசை சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் ஒரு சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 6
  2. தக்காளி 4
  3. வெங்காயம் 2
  4. கறிவேப்பிலை சிறிது
  5. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  6. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  7. எண்ணெய் சிறிது
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. வரமிளகாய் 3

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  6. பின் உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
  8. பின் நன்கு மத்தால் கிடைந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்