வீடு / சமையல் குறிப்பு / " தேங்காய் சாதம் "

Photo of " Coconut Rice " by Navas Banu L at BetterButter
6
0
0.0(0)
0

" தேங்காய் சாதம் "

Feb-14-2019
Navas Banu L
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

" தேங்காய் சாதம் " செய்முறை பற்றி

" தேங்காய் சாதம் " தேவையான பொருட்கள் தேங்காய் - அரை மூடி ( முற்றிய தேங்காய்) வேக வைத்த சாதம் - 1 கப் ( உதிரி உதிரியாக இருக்க வேண்டும்) தேங்காய் எண்ணை - 3 டேபிள் ஸ்பூண் கடுகு - 1 டீஸ்பூண் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூண் நிலக்கடலை - 2 டீஸ்பூண் உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூண் வற்றல் மிளகு - 3 கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய வெங்காயம் -1 உப்பு - தேவைக்கு செய்முறை 1.கடாய் அடுப்பில் வைத்து எண்ணை விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை, வற்றல் மிளகு, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து தாளித்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 2.வெங்காயமும், தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும். 3.வெங்காயம் வதங்கியதும் தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 4. எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு சாதத்தை சேர்த்து,தேவை என்றால் உப்பும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. தேங்காய் - 1/2 மூடி ( முற்றிய தேங்காய்)
 2. வேக வைத்த சாதம் - 1 கப் ( உதிரி உதிரியாக இருக்க வேண்டும்)
 3. தேங்காய் எண்ணை- 3 டேபிள் ஸ்பூண்
 4. கடுகு - 1 டீஸ்பூண்
 5. கடலைப்பருப்பு - 1 டீஸ்பூண்
 6. நிலக்கடலை - 2 டீஸ்பூண்
 7. உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூண்
 8. வற்றல் மிளகு - 3
 9. நறுக்கிய வெங்காயம் - 1
 10. கறிவேப்பிலை - சிறிதளவு -
 11. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

 1. 1. கடாய் அடுப்பில் வைத்து எண்ணை விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை, வற்றல் மிளகு, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து தாளித்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
 2. 2.வெங்காயமும்,தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.
 3. 3. வெங்காயம் வதங்கியதும் தேங்காயைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 4. 4.எல்லாம் நன்றாக வதங்கி வரும் போது சாதத்தை சேர்த்து, தேவை என்றால் உப்பும் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்