BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பணியாரம்

Photo of Paniyaram by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

பணியாரம்

Feb-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பணியாரம் செய்முறை பற்றி

பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு கப்
  2. துருவிய தேங்காய் அரை கப்
  3. சர்க்கரை அரை கப்
  4. என்னை நாலு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் தேங்காய் துருவல்
  2. சர்க்கரை கலந்து கொள்ளவும்
  3. பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி பணியாரங்களாக ஊற்றவும்
  4. ஒருபுறம் வெந்ததும்
  5. மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாகவும் எடுக்கவும்
  6. இனிப்புடன் கூடிய பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்