வீடு / சமையல் குறிப்பு / பிரட் முட்டை டோஸ்ட்

Photo of Bread egg toast by nilopher meeralavai at BetterButter
450
0
0.0(0)
0

பிரட் முட்டை டோஸ்ட்

Feb-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் முட்டை டோஸ்ட் செய்முறை பற்றி

பிரட்-முட்டை டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1பிரட் பாக்கெட் ஒன்று
  2. முட்டை-2
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. காய்ந்தபால் ஒரு கிண்ணம்
  5. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  6. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி சிம்மில் வைக்கவும்
  2. பால் முட்டை கலவையில் பிரட்டைமுக்கி எடுக்கவும்
  3. காய்ந்த நான்ஸ்டிக் தவாவில் நெய்யில் போடவும்
  4. ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்
  5. பொன்னிறமாக எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்