வீடு / சமையல் குறிப்பு / சேம்பு கிழங்கு வருவல்

Photo of Chembu kilangu varuval by nilopher meeralavai at BetterButter
1765
0
0.0(0)
0

சேம்பு கிழங்கு வருவல்

Feb-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சேம்பு கிழங்கு வருவல் செய்முறை பற்றி

சேம்பு கிழங்கு வருவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சேம்பு கிழங்கு கால் கிலோ
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  4. மிளகுத்தூள் கால் ஸ்பூன் தனி மிளகாய் தூள் கால் ஸ்பூன்
  5. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கிழங்கை குக்கரில் வேக வைக்கவும்
  2. தோலை உரித்து விட்டு வட்டமாக கட் பண்ணவும்
  3. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மிளகுத்தூள் உப்பு சேர்க்கவும்
  4. புளி மசாலாக் கலவையை ஒன்றாக சேர்க்கவும்
  5. மசாலா கலவையுடன் நறுக்கி வைத்துள்ள கிழங்கை பிரட்டி எடுக்கவும்
  6. நான்ஸ்டிக் தவாவில் ஆயில் ஊற்றி
  7. இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்