வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் சிரப்

Photo of dates syrup by kifa aboo at BetterButter
379
2
0.0(0)
0

டேட்ஸ் சிரப்

Feb-15-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் சிரப் செய்முறை பற்றி

இரும்பு சத்து நிறைந்த பானம்

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. டேட்ஸ் கொட்டை நீக்கியது அரை கிலோ
  2. தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு

வழிமுறைகள்

  1. முதலில்டேட்ஸ்ஸில்உள்ள கொட்டைகளை அகற்றி அதை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு அதை அடிகனமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்
  3. பிறகு அதை வடிகட்டியின் உதவியோடு வடித்து அதன் சக்கையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  4. எடுத்து வைத்த அந்த சக்கையை எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்கு அடித்து அதையும் துணி கொண்டு வடித்து எடுக்க வேண்டும்
  5. பிறகு அதை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும் தேன் பதம் வரும் வரை நன்கு காய்ச்சி இறக்கி வைக்க வேண்டும்
  6. பிறகு அது ஆறியவுடன் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்
  7. இப்போது இரும்பு சத்து மிகுந்த டேட்ஸ் சிரப் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்