BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

Photo of Pudalangai kadalai paruppu kootu by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

Feb-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு செய்முறை பற்றி

புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புடலங்காய் தோல் சீவி நறுக்கியது 1
  2. தேங்காய் அரைத்தது சிறு கிண்ணம் ஒன்று
  3. தாளிக்க கடுகு கருவேப்பிலை
  4. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் தனியா தூள் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் ஸ்பூன்
  7. சிறிய வெங்காயம் கட் பண்ணி யது ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. வெங்காயம் நறுக்கியது போடவும்
  3. கடலைப்பருப்பை சேர்த்து அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் விடவும்
  4. விசில் நின்றதும் குக்கரை திறந்து புடலங்காயை சேர்க்கவும்
  5. மசாலா பொடி தேங்காய் துருவல் உப்பு சேர்த்து
  6. குக்கரில் 2 விசில் வந்ததும் இறக்கி விடவும்
  7. புடலங்காய் கூட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்