வீடு / சமையல் குறிப்பு / சம்பா அரிசி புட்டு, வடை, சுண்டல்

Photo of Samba rice puttu, vadai, sundal by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
859
2
0.0(0)
0

சம்பா அரிசி புட்டு, வடை, சுண்டல்

Feb-15-2019
Dhanalakshmi Sivaramakrishnan
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சம்பா அரிசி புட்டு, வடை, சுண்டல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான காலை விருந்து

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வடை:
  2. உளுந்து 1 கப்
  3. சீரகம்
  4. உப்பு
  5. மிளகு
  6. எண்ணெய்
  7. புட்டு:
  8. சம்பா அரிசி மாவு 1 கப்
  9. உப்பு ஒரு சிட்டிகை
  10. சக்கரை,
  11. தேங்காய் துருவல்
  12. சுண்டல்:
  13. 8 மணி நேரம் ஊற வைத்த சுண்டல்
  14. உப்பு, தேங்காய் துருவல்
  15. கடுகு
  16. காய்ந்து மிளகாய்1
  17. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வடை:
  2. கெட்டியாக அரைத்த உளுந்து மாவு
  3. உப்பு சீரகம் மிளகு சேர்த்து பிசைந்து
  4. எண்ணெய் சூடானதும் பொரித்து எடுக்கவும்
  5. சுண்டல்:
  6. 7 விசில் வைத்து சுண்டல் வேக விடவும்
  7. எண்ணையில் கடுகு சேர்த்து காய்ந்து மிளகாய் கறிவேப்பிலை தாளித்து
  8. சுண்டல் போடவும்
  9. உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
  10. புட்டு:
  11. சம்பா அரிசி மாவை லேசாக வறுத்து உப்பு சேர்த்து
  12. தண்ணீர் தெளித்து புட்டு குழாயில் வைத்து அவித்து தேங்காய் துருவல் சேர்க்கவும்
  13. சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து பழம் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்