வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of Mutton biriyani by nilopher meeralavai at BetterButter
460
0
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Feb-15-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

மட்டன் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரகசம்பா அரிசி அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. தக்காளி நறுக்கியது 2
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. நெய் 2 ஸ்பூன் ஆயில் ரெண்டு ஸ்பூன்
  6. எலும்பும் கறியும் அரை கிலோ
  7. மல்லி புதினா கட் பண்ணியது ஒரு ஸ்பூன்
  8. பட்டை 1 ஏலக்காய் 4 கிராம்பு 3 பொடி பண்ணிக்கொள்ளவும்
  9. மட்டன் மசால் ஒரு ஸ்பூன்
  10. லெமன் ஜூஸ் ஒரு ஸ்பூன்
  11. பெரிய வெங்காயம் நறுக்கியது 1

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் நெய்யை ஊற்றி
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்க்கவும்
  3. தக்காளி நறுக்கியது பெரிய வெங்காயம் நறுக்கியது சேர்க்கவும்
  4. மட்டன் மசால் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி பண்ணியதை போடவும்
  6. குக்கரில் எல்லாவற்றையும்
  7. போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விடவும்
  8. திரும்பவும் இரண்டு டம்ளர் தண்ணீர் விடவும்
  9. தண்ணீர் கொதித்ததும் அரிசியை கழுவி விட்டு சேர்க்கவும்
  10. மல்லி நறுக்கியதை தூவி லெமன் ஜூஸை கலக்கவும்
  11. ஆறியதும் திறந்து ஹாட் பாக்ஸில் மாற்றவும்
  12. ஈஸியான பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்